தமிழ் ஆங்கில சொல் தொடர்புகள்
தமிழ் -
ஆங்கிலச் சொல் தொடர்புகள்
கீழே
வருபவற்றில் இடதுபுறம் உள்ளவை ஆங்கிலச் சொற்கள், அடுத்து முதலில் உள்ளவை அச்சொற்களின் ஆங்கில விளக்கம்.
அதைத் தொடர்ந்து வருபவை பல்வேறு மொழிகளில் அவ் வாங்கிலச் சொல்லின் வேர்கள். பெரும்பாலான
நேர்வுகளில் ஆங்கிலச் சொல்லின் வேர்களுக்கே தமிழ்ச் சொற்களோடு ஒப்புமை உள்ளது.
அவற்றை உள்வாங்கி ஆங்கிலச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க அளவில்
தமிழுக்கும் ஆங்கிலச் சொல்லுக்கும் நேரடி உறவே காணப்படுகிறது. சொற்பொருள்களுக்கும் வேர்களுக்கும்
ஆங்கிலத்துக்கு Chambers Twentieth Century Dictionary, 1972ம் தமிழுக்கு கழகத் தமிழ் அகராதி, 1969ம் பயன்பட்டுள்ளன.
ஆங்கிலக்
குறியீடுகள்:
A.F.
|
Anglo-French
|
Goth.
|
Gothic
|
O.H.G. German
|
Old High
German
|
Afric.
|
Africaans
|
Gr.
|
Greek
|
O.Ir.
|
Old Irish
|
Amer.
|
American
|
Heb.
|
Hebrew
|
O.N.
|
Old Norse
|
Angl.
|
Anglian
|
Hind.
|
Hindustani
|
O.N.Fr.
|
Old Northern French
|
Ar.
|
Arabic
|
Hung.
|
Hungarian
|
O.Sax.
|
Old Saxon
|
Austr.
|
Australian
|
Ice(I).
|
Icelandic(Modern)
|
Pers.
|
Persian
|
Bav.
|
Bavarian
|
Ind.
|
Indian
|
Peruv.
|
Peruvian
|
Beng.
|
Bengali
|
Ir.
|
Irish
|
Pol.
|
Polish
|
Bohem.
|
Bohemian
|
It.
|
Italian
|
Port.
|
Portuguese
|
Bret.
|
Breton
|
Jap.
|
Japanese
|
Prov.
|
Provencal
|
Braz.
|
Brazilian
|
Jav.
|
Javanese
|
Rom.
|
Roman
|
Celt.
|
Celtic
|
L.
|
Latin
|
Russ.
|
Russian
|
Chin.
|
Chinese
|
L.G.,L.Ger.
|
Low German
|
S.AFr.
|
South African
|
Copt.
|
Coptic
|
Lith.
|
Lithuanian
|
Sans.
|
Sanskrit
|
Corn.
|
Cornish
|
M.Du.
|
Middle Dutch
|
Scand.
|
Scandinavian
|
Dan.
|
Danish
|
M.E.
|
Middle English
|
Scot.
|
Scottish (Broad Scots)
|
Du.
|
Dutch
|
Mex.
|
Mexican
|
Sinh.
|
Sinhalese
|
Egypt.
|
Egyptian
|
M.Flem.
|
Middle Flemish
|
Slav.
|
Slavonic
|
Eng. English
|
English
|
M.Fr
|
Middle French
|
Sp.
|
Spanish
|
Finn.
|
Finnish
|
M.H.G.
|
Middle High German
|
Sw.
|
Swedish
|
Flem.
|
Flemish
|
M.L.G.
|
Middle Low German
|
Turk.
|
Turkish
|
Fr.
|
French
|
Norm.
|
Norman
|
U.K.
|
United Kingdom
|
Fris.
|
Frisian
|
Norw.
|
Norwegian
|
U.S.
|
United
States(often includes Canadian)
|
Gael.
|
Gaelic
|
O.E.
|
Old English
|
W.
|
Welsh
|
Ger.
|
German
|
O.Fr.
|
Old French
|
W.S.
|
West Saxon
|
Gmc.
|
Germanic
|
O.Fris.
|
Old Frisian
|
|
|
.
abate :v.t.
to demolish. (L. batuare - to beat)
தமிழ் : படுத்தல் – வீழ்த்துதல்,
தாழ்த்தல்
பாடு – கேடு
abstract : v.t..
to draw away, to separate - n : a summary. (L.abs - away
from, trahere, tractum, to draw)
தமிழ் : திரட்டு -
ஒன்று சேர்.
திரிதல் – அலைதல், உலாவல், நடத்தல்.
add : v.t. to put, join, or annex (to
something else): to sum up. (L. addere, additum-ad,to,dare,
to put)
தமிழ் : அடுத்தல் – மேன்மேல் வருதல், சார்தல், சேர்த்தல்.
(தமிழ் மூலம் ஐரோப்பிய மொழி மூலங்களை விடப்
பொருத்தமாய் இருப்பதைப் பாருங்கள்)
alas : interj.
expressive of grief. (O.Fr. ha las (Mod. Fr. helas) ha - ah
and las, lasse - wretched, weary, lassus - wearied)
தமிழ்: இளைத்தல்
- மெலிதல், சோர்தல், பின்னிடைதல், ஆற்றல் குறைதல், தளர்தல், வளங்குன்றுதல்.
Allay : v.t.
to put down. (O.E. a, inten, lecgam - to lay)
தமிழ் : விழு - விழுதல்,
கலத்தல்
allergy : n. an altered or acquired state of
sensitivity: abnormal reaction of the body to substances normally harmless. (Gr.
Allos, other, ergon, work)
தமிழ் : அல்லவை – பிற,
இரியல் - நிலைகெடுகை
alleviate : v.t.
to make light. (L. ad. to, levis-light)
தமிழ் : எல் - ஒளி
எல்லை
- பகல், கதிரவன்.
எளிய
alloy : n. a mixture of metals. [Fr. aloi(n.),
alloyer(vb.), O.Fr. alei,aleier - L.alligere
– ad, to, ligere,to bind; allay(2) is from the
corresponding Norm.Fr. alai,confused with allay(1)
தமிழ் : அளைவு
– அளைதல் – கலத்தல் (உண்மையான மூலமான தமிழ்ச் சொல்லை அறியாமல் ஐரோப்பியர் குழம்பியிருப்பது
தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது.)
ante : pfx,
before. (L. ante, old form anti; conn. With Gr. anti-)
தமிழ் : அண்டை - அருகிடம்
anti –: pfx.
against
தமிழ் : அண்டுதல் – பகைத்தல்
assuage : v.t.
to soften.( L. suasis - Mild.)
தமிழ் : சுவை, சவை(சவைத்தல்
- மெல்லுதல் – குமரி வழக்கு)
atrophy : n. wasting away .(L. a
- priv. and trophe, nourishment)
தமிழ்: தூறு : உண்ணு
துறுமல் : திரட்சி.
bark: n. the rind
or covering of the trunk and branches of a tree.(O.N. borkr; Dan. bark
)
தமிழ்
: பொருக்கு
barrel : n.
a wooden vessel made of curved staves bound with hoops, a
revolving drum etc. (Fr. baril, perh. conn. with bar)
தமிழ் : பறை - ஓர் அளவு கருவி,
பறை வாச்சியம்.
batter : n.
inward inclination from the perpendicular. (Origin doubtful).
தமிழ்
: பத்திரி(ப்பு)
belle : n. a handsome
woman, the chief beauty of a place, a fair lady generally. [Fr. belle (fem)
- L. bellus]
தமிழ் : பிள்ளை - இளம் பெண்.
belly : n. the part of
the body between the breast and the thighs containing the bowels. (M.E. bali,
bely, O. E. baelig, balig, beelig, baelg,
belg, bag)
தமிழ்
: பள்ளை - வயிறு. (தமிழ் போன்று எந்த ஐரோப்பிய மொழி மூலமும் பொருந்தி வராதது
காணலாம்)
billet : n. a small
log of wood used as fuel, a piece of timber sown on three sides and rounded on
the fourth. (Fr. billette, bille, a young stock of a tree,
orig.unknown)
தமிழ் : பிள்ளை - கமுகு, தென்னைகளின் கன்று, பிளாச்சு.
blank : adj. without
writing or marks, as white as paper. (F. blank from root Ger. blinken - to glitter OHG. blicken)
தமிழ்: இலங்குதல்
விளங்குதல்
- ஒளிர்தல்.
வெளிச்சம்
bog : n. spongy, usually peaty ground, marsh, a
type of vegetable growing on a peat. (Fr. and Geol. bogoch - bog, soft,)
தமிழ் : பாகு - குழம்பு
பாக்கை
- நெய்தல் நிலத்தூர், கடற்கரையூர்.
பாக்கம்
boulder: n. a large stone rounded by the action of
water. (origin obscure Sw. dia. bullesten, large stone in a stream has
been compared)
தமிழ் : பொறை : சிறுகுன்று
புலம் : மேட்டுநிலம்.
calm : adj.
still or quiet. L.L. cauma - noon day heat
தமிழ் : கவுல் - தீ நாற்றம்
carnal : adj,
flushy. (L. caro, carnis - flesh)
தமிழ் : கறி - சதை
கரு - உடல்.
challenge : v.t. to call on to settle a matter by
fighting or any kind of contest. (O.Fr. challenge, a dispute, claim, L. calumnia,
a false acqusition, calvi or calvere - to deceive)
தமிழ் : களவு - திருட்டு,
கள்ளல் - திருடல் (குறள் - கள்ளாமை)
chute, shoot : n. a water fall, rapid, a
passage, a sloping trough for sending down goods, water, bags,
rubbish etc., a narrow passage for controlling cattle. (Fr. chute,
fall, combined with shoot)
தமிழ் : சூட்டு -
ஏவறை
clump : n.
a thick short shapeless piece of wood. (prob. Scand.; Dan. klump - a
lump)
தமிழ் : கம்பு, கொம்பு, குழியம் - திரட்சி.
cock : n.
a male bird, esp. of the domestic fowl. (O.E. cac, O.N. kokkr.)
தமிழ் : கொக்கரி.
consent : v.i.
to be of the same mind. (L. consentire – con - sintire -
to feel, to think)
தமிழ் : சிந்தி.
corporal : n. a non – commissioned officer next under a
sergeant. (Fr. corporal, It. caporale, capo - the head, L.
caput - the head)
தமிழ் : கப்பு - தோள்
corporal : adj.
belonging or relating to body. (L. corpus, corporis - body)
தமிழ் : கரு - உடல்.
crucible : n.
an earthern pot for melting ores, metals, etc. (L.L. crucibulum)
தமிழ் : குழிசி - பானை, மிடா,
வண்டிக் குடம்.
culvert : n.
an arched channel for carrying water beneath a road, railway etc. (perh. from
Fr. couler, to flow, L. colere)
தமிழ் : கோலம் - தெப்பம்,
நீரோட்டம்
(வழி) கோலுதல் -
வகுத்தல்
curl : n.
a ringlet of hair. (M.E. crull Du. krullen,
Dan. krolle, to curl)
தமிழ் : குருள் - பெண் மயிர், முன் கொண்டை, நெற்றியில் மயிர்ச்சருள்
curse : v.t. to invoke or wish evil upon, any
great evil.(O.E. cursian - curs, a curse; ety. doubtful; not conn. with cross)
தமிழ்:
கரிசு : பாவம்.
denounce : v.t. to inform against or accuse
publicly.(Fr. Denouncer – L. denuntiare – de-, inten., and nuntiare,
to announce.
தமிழ் :
நாட்டு - நிலைநிறுத்து
develop : v.t. to unroll, to lay open by
degrees. (Fr. developper oppsite to envelopper, of
obscure origin)
தமிழ்
: வலயம் – சுற்று, வளையம், பாத்தி, எல்லை, குளம், கைக்கடகம்; வலத்தல்: வளைத்தல், சுற்றுதல், கொழுத்தல்.
வளர்த்துதல் - வளரச்செய்தல், நீட்டுதல், பொன்
முதலியவற்றைத் தகடாக அடித்தல்.
divide : v.t. to break up, or mark off, into
parts., (L. dividere, divisum, dis - asunder, root vid
- to separate)
தமிழ் : வகு, விடு(வி)
dough : n. a mass of floor or meal moistened and
kneaded, but not baked. (O.E. dah; Ger. Teig, O.N.
deig, dough)
தமிழ் : தோய்த்தல்(தோசை என்ற சொல்லின் சரியான வடிவம் சென்ற தலைமுறையில்
ஊர்ப்புறங்களில் வழங்கிய தோயை என்பதே என்றும் மாவைத் தோய வைப்பதால் அதற்கு
அப்பெயர் வழங்கியதென்றும் மொழிஞாயிறு பாவாணர் கூறுவார்.)
effable: adj. capabie of being expressed. (Fr. – L. effari ,
ex, out, fari - to speak.)
தமிழ்: பறை - பேசு
emit : v.t. to send out. (L. emittere,
emissum - e, out of, mittere - to send)
தமிழ் :
மீட்டல் - செலுத்துதல். (ஒரு தொகுதியிலிருந்து எடுத்தல் மீண்டும் வைத்தல் என்று
இரு வகையிலும் பொருள்படும். ஆங்கிலத்தில் முன்னொட்டுகளை மாற்றி remit, omit, commit, permit, admit, submit என்று பல சொற்களை வடித்துள்ளனர்.)
equal : adj.
Identical in quantity. (L.acqualis, equal, aquare - atum,
to make equal, acquus, equal)
தமிழ் : ஒக்கல்
err : v.t..
to wander.(L. errare - to stray, cog. with Ger. irren, ane ire, astray)
தமிழ் : இரிதல் - நிலை கெடுதல்.
excite :
v.t. to call into activity. (Fr. exciter, L. excitare - atum – exciere - ex-, out, ciere, to set in motion.
தமிழ் : அசை(தல்)
இசங்குதல் - போதல்.
expound : v.t. to expose or lay open the meaning
of. (O.Fr. espondre - L. exponere, ex - out,
ponere to place)
தமிழ் : பொழிதல் :
பெய்தல் : வைத்தல், இடுதல்.
extirpate:
v.t. to root out (L. extirpare - atum, ex - out
and stirps - a stock, root)
தமிழ் : தூர் – வேர், அடிப் பகுதி, பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப் பகுதி.
தமிழ் : தூர் – வேர், அடிப் பகுதி, பனையின் வேர்ப்பற்றுள்ள அடிப் பகுதி.
fetish : n. an object
believed to procure for its owner the services of a spirit lodged within it:
something regarded with irrational reverence. (Fr. fetiche - Port. feitico, magic : a name given by the Portuguese to the
gods of W. Africa – Port. feitico, artificial - L. facticius - facere
- to make)
தமிழ் : பசனம் - சமையல்.
flow : n. a morass, a
flat, moist tract of land. (Cf. Icel. floi, a marshy moor, Norw.
dial. floe, pool in a swamp; O.N.
floa, to flood)
தமிழ் :
உளை - சேறு.
flow : v.t. to run, as
water, (O.E. flowan)
தமிழ் : ஒழுகு.
flume : n.
an artificial channel for water to be applied to some industrial purpose. (O.Fr.
- L. flumen, a river, - fluere,
to flow)
தமிழ் : ஒழுகுதல் : வழிதல்.
frantic : adj. mad, furious. (O.F. frenatique
- L. phreneticus - Gr. phrenetikos, mad – phren, the mind)
தமிழ் : விரைதல் -
மனங்கலங்குதல்.
விறத்தல் - அஞ்சுதல், வெருவுதல், செறிதல்,
மிகுதல்,
வீறு
- வெறுப்பு, வேகம்.
விறல்
- வீரம்.
fuss : n.
a bustle: flurry: commotion esp. over triffles. (Origin obscure)
தமிழ் : பிகு - செருக்கு
பிசகு
- ஒவ்வாமை
பிச்சு
- பித்து.
grilse : n. a young salmon on
its first return from salt water. (Origin unknown)
தமிழ் : குறவை - வரால் மீன்.
grim : adj. forbidding, ferocious, ghastly, sullen,
repellant, stern, unyielding, unpleasant.
(O.E. grim(m); Ger. grummig - grimm,
fury, Du. grimmig, O.N. grimmr)
தமிழ் : கிறி : பொய், தந்திரம், மாயம், வஞ்சகம், மாயாசாலம்
கிறுக்கு : பித்து,
உருத்தெரியாத எழுத்து, செருக்கு, ஆணவம், தலைச்சுற்று, மிக்க
ஆசை, கிறுக்கல்.
கிருது:
குறும்பு, போக்கிரித்தனம்.
groin : n.
the fold between the belly and the thigh. (early forms grind, grine,
perh. O.E. grynde, abyss)
தமிழ்:
குறங்கு - தொடை.
harpoon : n. a barbd dart, esp. for killing whales. – v.t.
to strike with a harpoon. (Fr. Harpoon, a clamp - L. harpa - Gr. Harpe,
sickle)
தமிழ்: அறுப்பு : அறுவடை
hole : n. a hollow place. (O.E. hol, a hole,
a cavern; Du. hol, Dan. hul, Ger. Hohl, hollow; conn.
with Gr. Koilos, hollow)
தமிழ் : அவல் - பள்ளம்.
hove : v.t.
linger, loiter. ( Origin unknown)
தமிழ் : ஓவுதல் - ஒழிதல், நீக்குதல், இடையிடல், ஓய்தல்.
hyle: n. wood, matter. ( Gr. Hyle, wood,
matter)
அகிலம்: எல்லாம், அனைத்து, பூமி, நிலவுலகம்.
அகில் : ஒரு மரம்.
incubate : v.i.
to sit on eggs. [L. incubere, - atum(usually itum) – in,
on, cubare - to lie, recline]
தமிழ் : குப்புறுதல் - தலைகவிழ விழுதல்.
lass : n.
a girl: the ordinary Scots word for a girl. (Origin obscure, the association
with lad may be accidental)
தமிழ் :
இளசு.
log : n. a Hebrew
liquid measure, believed to be very nearly an English pint. (Heb. log)
தமிழ் : உழக்கு (அளவும் ஏறக்குறைய ஒத்துவருவது
குறிப்பிடத்தக்கது)
log : n. a bulky piece of wood. (Origin obscure)
தமிழ் : உலக்கை.
log book (under log):
a book containing an official record of ships progress and preceedings on board or of a journey made by an aircraft or car or of any progress. (Origin obscure)
தமிழ் : உலகு ← உலவு← உலா (சுவடி)
lucrative
(under lucre): profitable. (L. lucrum, gain)
தமிழ் : வலக்காரம் - தந்திரம்.
luminosity (under lumen): n. luminousness,
quantity of light emitted. (L. lumen, - inis, -
light, - lucere, to shine)
தமிழ் : இலங்கு - ஒளிர்.
இலச்சித்தல் - காணப்படுதல்.
maraud : v.i.
to rove in quest of plunder. (Fr. Maraud, rogue origin obscure)
தமிழ்
: மாறாடுதல் - புரட்டுதல்.
merge : v.t. to dip or plunge. ( L. mergere,
mersum)
தமிழ் : முழுகு
mitigate : v.t.
to mollify, appease. (L. mitigere, - atum - mitis, mild)
தமிழ் : மெது – மென்மை
moil :
to wet, to bedaub, to defile, to toil, to drudge, a spot,
a defilement, labour, trouble, turmoil. [O.Fr.
moillier, (Fr mouiller) - to wet, L.
mollis, soft)
தமிழ் : மாழ்குதல் : சாதல், சோம்பல், மயக்கம், மேவல்
முழுகுதல் : அமிழ்தல்
முழுகல் : நீராடல்.
மாய்த்தல் : கொல்லல், மடித்தல், மறைத்தல்,
வருத்தல்
மாய்தல்:
சாதல், மடிதல், மறைதல், அழிதல், ஒளி மழுங்குதல், அறம்பாடுதல்.
mollify : v.t.
to soften. (Fr. mollifier – L. mollificare - mollis - soft.)
தமிழ் : மெல்லிமை – மென்மை
mutable: adj.
that may be changed. ( L. mutare, - atum, to change - movere, motum, to move)
தமிழ் : மாற்றம், மாற்றுதல் - வேறுபடுதல், இருப்பிடம் வேறு மாறுதல்.
mystery : n. a secret doctrin. (L. mysterium –
Gr. mysterion – mystes, one initiated – myeein, to initiate,
myein - to close the eyes)
mystic : adj. relating to mystery. (L. mysticus
– Gr. mystikos – mystes, an initiate; cf. mystery)
தமிழ் : மையாத்தல் - மயங்குதல், ஒளி மழுங்குதல்.
nab : n.
a hill top: a promontory: a projection: the keeper of a door lock. (O.N. nabbr
or nabbi)
தமிழ் : நிவப்பு - உச்சி, உயர்ச்சி, எழுச்சி,
மேம்பாடு, மேன்மை, நிமிர்ச்சி.
nab : v.t. to
seize. (Origin obscure; cf. nap )
தமிழ் : நாப்பு - எத்து, பரிகாசம்.
nap : v.t.
to seize: to steal. (cf. Sw. nappa, Dan. and Norw. nappe, to
catch, snatch;
relation to nab uncertain)
தமிழ் : நாப்பு - எத்து, பரிகாசம்.
nape: n.
back of the neck. (Origin obscure)
தமிழ் : நிவப்பு - உச்சி.
nod : v.i.
to give a quick forward motion of the head esp. in assent. (M.E. nodde,
not known in O.E.)
தமிழ் : நாட்டல் - அசைதல், ஆடல்.
node : n.
a knot: a knob or lump: a swelling. (L. nodus,
dim. nodulus)
தமிழ் : நுடங்கு - ஆடல்,
துவளல், முடங்கல், தள்ளாடுதல், வளைதல்,
நுட்பமாதல், அடங்குதல், ஈடுபடுதல்
obsolescent:: adj.
going out of use (L. obsolescere, obsoletum,
perh. from pfx. obs (ob
-, completeness)
and the root of alere, to nourish)
தமிழ் : அவ – நீக்கம், நிறைவு
அலர்தல் - மலர்தல், விரிதல், முகிழ்தல்.
வளர்
வளம்.
oracle : n.
a medium or agency of devine revelation.(L. oraculum - orare - to
speak)
தமிழ் : உரை
(oral, oration, orator போன்று எண்ணற்ற
சொற்கள் இந்த வேரிலிருந்து ஆங்கிலத்தில் உள்ளன.)
orarian:
adj. coastal. – n. a coast dweller (L. orarius
– ora, shore)
தமிழ் : ஓரம் – கரை.
over:
prep. above in place, rank etc. (O.E. ofer, Ger. uber,
L. super, Gr. hyper)
தமிழ் : உயர்; உம்பர்.
pad :
anything stuffed with a soft material (Origin obscure)
தமிழ் : பொதி(யல்)
pad : n.
a path, (Du. pad, a path)
தமிழ் : பாதை
pad, ped: n. a pannier or hamper.
(Origin unknown)
தமிழ் : பெட்டகம்; பெட்டி; பேடகம்; பேடை; பேழை.
palanquin, palankeen : n. a
light litter for one, a box borne on poles on men’s shoulders. (Port.
palanquim, cf. Hind. palang, a bed - Sans. palyanka,
a bed)
தமிழ்
: பல்லாக்கு(இந்தி, சமற்கிருத மொழிகளை விட தமிழ் முழுமையாகப்
பொருந்தி வருவதைக் காண்க)
pannier : n.
a provision - basket.(Fr. Panier - L. panarium, a bread – basket
– panis, bread)
தமிழ் : பண்ணியம் - பணியாரம்.
pannier : n.
a coll. name for a robed waiter in the inns of Court (Origin
unkown).
தமிழ் : பணியாள்.
parish : n. a district having its own church and
minister or priest of the Established Church. [A.Fr. paroche
(Fr. paroisse) – L. parochia – Ger. paroikia, an
ecclesiastical district – para, beside, oikos, a dwelling].
தமிழ் : பரத்தல்
அகம்; அகரம் - உறைவிடம்.
paunch : n. a
protuberant belly [O.Fr. panche (Fr. panse) - L. pantex, panticis)
தமிழ் : பண்டி(குடவண்டி என்றும் குமரி
மாவட்டத்தில் சொல்வதுண்டு; பண்டி → வண்டி) - பெருவயிறு.
pave : v.t. to cover with slab or other
close set pieces. ( Fr. paver, prob. a back formation from pavement
- L. pavimentum - pavire,
to beat hard; cog. with Gr. paiein, to beat).
தமிழ் : பாவு(தமிழ் மூலம் அதிகப் பொருத்தமாயிருப்பதைப் பார்க்க)
perdition : n.utter
loss or ruin. (L. perditio, - onis - perdare – perditum
– pfx. per -, entirely, dare – to give, give up).
தமிழ் : பரி - பெருமை, மிகுதி,
முடிவு;
தருதல்.
pewter : n. an alloy of three to nine parts of tin
and one of lead (O.Fr. peutre; cf. It. peltro, L.G. spialter,
Eng. spelter)
தமிழ் : பித்தளை (புத்தளை - பு(த்)து
+ அளை); அளை - alloy
phase : n.
the appearance at a given time of the illuminated surface exhibited by the moon
or a planet. (Gr. phasis – phaein, to shine.)
தமிழ் : பேநன் - சந்திரன், சூரியன்
plain : n.
an extent of level land: open country. (Fr., - L. planus, plain)
தமிழ்: புலன் - அறிவு, வயல்.
புலம்
- மேட்டுநிலம், வயல், அறிவு.
plaint : n. lamentation: complaint: a mournful song. [O.Fr.
pliente, (Fr. plainte) L. plangere, planctum,
to beat the breast, lament]
தமிழ் : பிலாக்கணம்.
plait : n. a braid on which strands are passed over
one another in turn. [O. Fr. pleit,
ploit (Fr. pli) - L. plicare, - itum, - atum,
to fold]
தமிழ் : பொழிப்பு - ஒன்று மாற்றி ஒன்று வருதல்.
polemic : n.
a controvertial writing or argument. ( Gr. Polemikos – polemos, war)
தமிழ் : புலத்தல் -
சண்டையிடல்
போர், பொரு - சண்டையிடு
பொலன், பொலம் - பொல்லாங்கு.
ponder : v.t..
to think over: to consider. (L. ponderare, and pondus, ponderis,
to weigh)
தமிழ் : பாணி - மதிப்பிடு.
pot : n. a deep or deepish vessel for
manufacturing, cooking or preserving purposes. (Late O.E. pott; cf. Ger. Pott; Sw. Potta;
Dan. Potte; Fr. Pot; origin unknown)
தமிழ் : பாண்டம் -
மட்பாண்டம்
பொத்துதல் - மூடுதல்
pray : v.i. to express one’s desires to, or
commune with, a god or some spiritual power. [O.Fr. preier (Fr. prier),
to pray, and O.Fr. preiere, prayer (- L.L.precaria) - L. precari
- prex, precis, a prayer)
தமிழ் : பரவு.
தமிழ் : பரவு.
proletarian : adj. of the
poorest labour class. [L. proletarius (in ancient Rome) a citizen of the sixth and lowest
class, who served the state not with his property but with his prolos,
off spring]
தமிழ் :
புறங்கடை - பின் தோன்றியவன்
புரிதல்
- ஈனுதல்.
பிறங்கடை
- வழித் தோன்றல்.
பறழ்
: அணில், நாய், பன்றி, புலி முதலியவற்றின் குட்டி, இளமை.
prolix : adj.
long and wordy. (L. prolixus – pro, forward, liqui, to
flow)
தமிழ் : இழிதல் - வழிதல்
ஒழுக்கு
prominent : adj. standing out. (L. prominens, - entis,
pr. p. of prominere, to put forth – pro, forth, minae, projections,
threats)
தமிழ் : புறம் - வெளியே.
முனை : சினத்தல், முனை
முனி : சினத்தல்.
(வேர்ச் சொற்கள் இரண்டுக்கும் தமிழ்த் தொடர்பு காண்க)
pudding : n. a skin or gut filled with seasoned, minced
meat and other material. (as blood, oatmeal exc). (M.E. poding,
origin unknown; relation to L.G. pudde - wurst, black pudding,
and Fr. poudin, obscure)
தமிழ் : பொதி, பொட்டண(ல)ம். ஆட்டிறைச்சி முதலியவற்றைப் பனை ஓலையில்
பொதிந்து இட்ட
பொட்டணத்தைப் பொதி என்பர்.
ஆட்டுக் குடலைப் பொதிந்ததை
குட(ல்)ப்பொதி எனும் வழக்கும் உண்டு.
இது போன்ற பனையோலைப் பொட்டணத்தில் இறைச்சி போன்றவற்றைப் பொதிந்து நெருப்பில்
வேகவைத்து உண்பதும் உண்டு.
puddle : n.
a small muddy pool: a mixture of clay and sand. (App. Dim. of O.E. pudd,
ditch.)
தமிழ் : படு - குளம், நீர்நிலை
(படுகுழி, படுபள்ளம், படுபாதாளம்
ஆகிய வழக்குகளை நோக்குக)
punt : n. the act of kicking a dropped foot ball
before it touches the ground. ( Origin unknown)
தமிழ்
: பந்து.
pupa : n.
an insect in the usually passive stage between larva and imago. (L. pupa,
a girl,a doll)
தமிழ் : பாவை -
பதுமை, பெண்
பூவை - பெண்.
purloin : v.t. to filch: steal. [A.Fr. purloigner, to remove to a distance - pur -
(L.pro), for, loin
(L. longe), far]
தமிழ் : புறம், இலங்கித்தல் – கடத்தல், குதித்தல்.
quarrel : n.
a complaint. (O.Fr. querale - L. querela – queri, questus,
to complain)
தமிழ் : குறை(கூறு).
quell : v.t.
to kill. [O.E. cwellen, to kill, causal of cwelan, to die; cf. quail
(vb.).]
தமிழ் : கொல்.
குலை – அழி; குலைச்சல் – அழித்தல்;
குலைதல் – அழிதல்; குலைத்தல் – அழித்தல்; குலைவு - அழிவு
rail : n. a bar extending horizontally or at a
slope between supports or on the ground, often to form a support, a fence, a
guard, a track for wheels. (O.Fr. reille, L. regula, a ruler)
தமிழ் : உருள், உருளி, உருளை.
rail : v.i.
to flow: to gush. (Origin obscure)
தமிழ் : இரிதல் - ஓடுதல், வடிதல்.
reposit : v.t.
to lay away: deposit. (L.reponere, repositum, to put back, lay
aside – ponere, to put
தமிழ் : பொழிதல்.
repugnant v.t.
to fight aganist
repugn adj.
inconsistent with (L. repugnare
– re - against, pugnare, to fight)
தமிழ் : உறழ்வு
- பகை
பகை, பிணக்கு, பிணங்கு.
repute : n.
widespread or high estimation. (L. reputare, -atum - putare,
to reckon)
தமிழ் : புதை - அறிவுடைமை
புரை - உயர்வு.
revise : v.t. to examin and correct. (Fr. reviser
and L. revisere - re-back, visere, - intens of videre,
to see)
தமிழ் : விழி - பார்
roll : n. a scroll: a sheet of paper, parchment,
cloth, or other material bent spirally upon itself into a nearly cylindrical
form [O.Fr. rolle (n), roller,(vb.) - L. rotula, dim.
of rota, a wheel]
தமிழ் : உருள், உருட்டு, உருட்டை, இராட்டை
same: adj.
identical: not different [O.E. same (only in phrase swasame,
likewise); Goth. Sama; L. similes, like, Gr. Homos]
தமிழ் : சமம்.
shear : v.t.
to cut or clip esp. with shears. (O.E. sceran; O.N. skera, to
clip, Ger. Scherean, to shave]
தமிழ் : சிரை(த்தல்) - மழித்தல்.
shrimp : v.
a small edible crustacean. ( Cf. scrimp, and O.E. scrimman, to shrink)
தமிழ் : சுரும்பு – ஆண் வண்டு,
சுருள் – சுருங்கு
(சுருங்கு,
shrink ஆகியவற்றின் ஒலிப்பு ஒற்றுமையும் குறிப்பிடத்தக்கது)
sickle : a reaping hook (O.E. secol, sicel,
perh - L. Secula - secare, to cut)
தமிழ்
:செகதி - அழிவு, நாசம்
செகுத்தல் - அழித்தல், கொல்லுதல், வெல்லுதல்
சிகண்டி
- அம்பு
சிகி : அம்பு.
skin : n.
the natural outer covering of an animal. (O.N. skinn; late O.E. scinn)
தமிழ் : செகிள் - கேழ்வரகின் கப்பி, தோல், செதிள்.
stock : n. a trunk or main stem: to store. (O.E. stocc,
a stick; Ger.
stock)
தமிழ் : தாக்கு - உரம், கனம்,
அடி, குறுந்தடி, நிலவறை.
structure : n.
manner or (obs.) act of putting together. (L. structura – struere,
structum – to build)
தமிழ் : இயற்றுதல்.
subduce : v.t. to withdraw, v.t. subduct,
to withdraw: to lift up. (L. sub and ducere, ductum, to
lead, take)
தமிழ் : தூக்கு - ஆசாரியன், தூக்கு.
subside : v.i. to settle: sink down: to fall
into a state of quiet.. (L. subsidere – sub, down, sidere,
to settle)
தமிழ் : சேத்தல் - தங்குதல். சேத்தல்
→
சேறு.
synd, sind
: v.t. to rinse; to wash out or down. (Origin
obscure)
தமிழ் : சிந்து(தல்).
syndic : n. in ancient Greece an advocate, deligate
or judge. (Gr. Syndicos – syn, with, dike, justice)
தமிழ் : தகுதி
– நடுநிலைமை; தகை – உரிமை; பொருத்தம்; தகைதல் – ஆணையிடல்; தகைமை – தகுதி; தக்க - தகுதியான
take: v.t.. to lay hold of: to get into ones
possession etc. [Late O.E. tacan (pa.t. toc),
to touch, take - O.N. taka (pa.t.tok pa.p. takinn)]
தமிழ் : தகுதல் - ஏற்குதல்; தூக்கு.
tangent : adj.
touching without intersecting. (L. tangens, - entis, pr. p. of tangere, to touch)
தமிழ் : தாங்குதல் - அணைத்தல்.
தங்குதல் - இருத்தல்.
then : adv.
at that time: afterward: immediately. (O.E. thonne, thanne, thaenne)
தமிழ் : துனை - விரைவு, உடனே.
toil : v.i. to struggle
hard,to labour hard, to make one’s way by strong effort. [A.Fr. toiler, (Fr. touillier), said to be – L. tudiculare, to stir]
தமிழ் : துடித்தல் - அசைதல், அதிகப்படுதல்,
உருக்கங்கொள்ளுதல், குதித்தல், துள்ளுதல், பதறல்.
transit : n.
passing or conveyance over, across or through. (L. transitus, -us,
transito, -ones – ire, itum, to go
ones – to go தமிழ் : ஒன்னுதல் - பொருந்துதல்.
Ire -to
go தமிழ் : இரிதல் – ஓடுதல், விலகுதல்
itum - to
go தமிழ் : இடத்தல் - பெயர்தல்.
writhe : v.t. to twist: to coil: to wreathe:
to twist violently: to contort. (O.E. writhan, to
twist, O.N. ritha; cf. wreath, wrest, wrist)
தமிழ் : உழத்தல் - துவைத்தல், புரளல், பட்டனுபவித்தல்.
(தமிழ் வினைச் சொல்லோடு re என்ற பின்னொட்டைச் சேர்த்து பல இலத்தீன் சொற்கள் உருவாகியிருப்பதைக்
காணலாம்.)
இந்தச் சொல் மூலங்கள் சில
மொழிபெயர்ப்புப் பணிகளின் போது தற்செயலாக அறியவந்தவை. இயல்பான சூழல்களில் கண்டும்
பதியாமல் இருப்பவை எண்ணற்றவை. ஆர்வமுள்ள அன்பர்கள் தாங்கள் அறியவருவனவற்றையும்
இதில் சேர்க்கலாம். (Origin obscure,
origin doubtful, origin not known என்றிருப்பவற்றில் பெரும்பாலானவை
தமிழ் வேரைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
<>
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக